சிறுநீரகத்தில் தங்கியுள்ள கற்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்க இந்த சாறு மிகவும் துணைபுரிகிறது .
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடியளவு
சீரகம் – 1 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1/2
செய்முறை :
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொத்தமல்லித்தழை ,சீரகம் மற்றும் நறுக்கிய எலுமிச்சை பழம் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ள வேண்டும் .பின் இதனை தேன் கலந்தோ அல்லது சும்மாவோ அருந்திவரலாம் . மாதத்திற்கு ஒரு முறையாவது இதை பருகி வர வேண்டும் .