தேவையான பொருட்கள் :
இஞ்சி – 1 துண்டு
தேன் – சிறிது
தண்ணீர் – 1 கப்
செய்முறை :
பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறி விடும் …
தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ..!!!