Categories
மாநில செய்திகள்

காதலொன்றில்லாத நாளுண்டோ நமக்கு…? வைரமுத்துவின் காதலர் தின வாழ்த்து…!!

இன்றைய காலகட்டத்தில் காதலிக்காதவர்களை தேடி தான் பார்க்க வேண்டும். நூற்றில் ஒரு பங்கு தான் காதலிகாதவர்கள் இருப்பார்கள். மற்ற அனைவருமே காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் இருப்பது போலவே நம் நாடுகளிலும் காதல் திருமணம் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. ஒரு சில காதலர்கள் பெற்றோர்களுடைய எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து வருகின்றனர். காதலில் கணவன் மனைவி காதல், அம்மா பிள்ளை காதல் என பல வகை இருக்கிறது. இதையடுத்து ன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து காதலர் தினத்துக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதில் ஆண்டில் ஒரு நாள் காதலை மதிப்பது மேனாட்டார் வழக்கம். வாழ்வே காதலாய் வாழ்ந்து கழிவதே நம் நாட்டார் வழக்கம் காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு? என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |