கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் தனி வியூகம் வகுப்பதில் கில்லாடிகள். அதாவது ஒரு தொடரில் பங்கேற்கும் போது எதிரணி பந்துவீச்சாளர்களின் பிட்ச் மையத்தைக் கணிக்க ஒரு போட்டியை முழுமையாக ஒதுக்கி கணிப்பு வேலையைத் தொடங்குவார்கள். தான் ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை பிட்சின் கணிப்பு கிடைத்தால் போதும் என்று ஒவ்வொரு பேட்ஸ்மேனும் திட்டத்தோடு விளையாடுவார்கள். ஆனால் அடுத்த ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார்கள். இதனால் தான் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் ஆஸ்திரேலிய அணியிடம் பிட்ச் இடத்தை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும்.
Categories