Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துடன் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….!!!

‘விசுவாசம்” படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் கனெக்ட், கோல்ட், காட்பாதர் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மீண்டும் அஜித் - நயன்தாரா ஜோடி? | nayanthara heroine for ajith again -  hindutamil.in

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ”விசுவாசம்” திரைப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், இவர்கள் இருவரின் நடிப்பில் பில்லா, விசுவாசம், ஆரம்பம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்நிலையில், ”விசுவாசம்” படத்திற்காக அஜித்துடன் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு நயன்தாரா 4 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

Categories

Tech |