Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியின் ”பீஸ்ட்” படத்தில் நடிக்க…. பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘பீஸ்ட்’ படத்திற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Pooja Hegde spills the beans on Beast; Shares interesting details about Thalapathy Vijay | PINKVILLA

இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இவர் 2 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |