Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தியில் ”காந்தாரா” படம் இதுவரை செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….? வியப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் ரிஷப் செட்டி நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ”காந்தாரா”. இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

kantara_tw12xx

இதனயடுத்து, ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை 75 கோடி வசூல் செய்து அசத்தியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஹிந்தியில் வெளியான கேஜிஎப் 2, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், 2.0, புஷ்பா ,பாகுபலி போன்ற படங்களுக்கு அடுத்தபடியாக இந்த படம் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |