Categories
சினிமா தமிழ் சினிமா

”96” படத்திற்கு திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!

’96’ படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் சோலோ கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Year of 96 Movie: 25 lesser-known facts about Vijay Sethupathi and  Trisha's ode to love and romanc- Cinema express

தற்போது இவர் பொன்னியின் செல்வன், கர்ஜனை, ராங்கி போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க நடிகை திரிஷா 75 லட்சம் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |