Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. பொன்னியின் செல்வன் படம் செய்த மாஸ் வசூல்…. எவ்வளவு தெரியுமா….?

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் நாளில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்? திரை விமர்சனம்- Dinamani

இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் நாளில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் முதல் நாளில் மட்டும் 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |