Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க…. அருண் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிப்பதற்கு அருண் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் நடிகை ரோஷினி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது வினுஷா நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க, ஒரு நாளைக்கு நடிகர் அருண் வாங்கும் சம்பளம்  எவ்வளவு தெரியுமா.. விவரம் உள்ளே - சினிஉலகம்

இந்நிலையில், இந்த சீரியலில் நடிப்பதற்காக அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |