Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்கு…. சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார்.

Bigg Boss Ultimate Tamil Simbu To Host BB Ultimate Disney Plus Hotstar  Released Promo - Watch | Simbu BB Ultimate Host: ''நானே எதிர்பார்க்கல''..  புதிய பிக்பாஸாக களமிறங்கும் சிம்பு ...

மேலும், திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்காக இவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் ஒரு நாளைக்கு இந்த நிகழ்ச்சிக்கு 1 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |