Categories
சினிமா தமிழ் சினிமா

”வாரிசு” படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. என்னன்னு தெரியுமா….?

‘வாரிசு’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Varisu heroine rashmika delayed first look post in twitter vijay fans on  fire mode - வாரிசு ஃபர்ஸ்ட் லுக்கை தாமதமாக பதிவிட்ட ஹீரோயின் ராஷ்மிகா…  விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு ...

இந்த திரைப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் யூத் படத்தில் இடம் பெற்ற ஆள்தோட்ட பூபதி பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |