Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்….!!!

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் இவர்கள் இருவரும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடியும், நாக சைதன்யா சொத்து மதிப்பு 38 கோடியும் சேர்த்து இவர்களது மொத்த சொத்து மதிப்பு 122 கோடி  என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |