Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தை பார்த்த பிறகு சிவகார்த்திகேயன் என்ன சொன்னாருன்னு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

‘பீஸ்ட்’ படத்தை பார்த்த பிறகு தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பீஸ்ட்' படத்தில் பாடல் எழுதியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் | Actor Siva  Kartikeyan Have Penned a Song In actor vijay Beast | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

பிரபலங்கள் பலரும் இந்த படம் குறித்த அனுபவங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை பார்த்த பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”பீஸ்ட் படத்தை பார்த்து மிகவும் ரசித்தேன்” என தெரிவித்துள்ளார். மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |