Categories
சினிமா தமிழ் சினிமா

”சாணிக்காயிதம்” படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா…..? வெளியான புதிய அப்டேட்…..!!!

‘சாணிக்காயிதம்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ராக்கி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சாணிக்காயிதம்”. இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர்.

சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் நிறைவு! விரைவில் ஓடிடியில் ரிலீஸ்! | The  dubbing of the movie SaaniKaayidham has been completed! Release on the OTT  soon! Movies News in Tamil

இதனையடுத்து தியேட்டரில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் OTT ல் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக OTT ல் ஏப்ரல் 7ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |