Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து மகாராணியின் பரம்பரை பொக்கிஷம்…. யார் வசம் போகிறது தெரியுமா….? வெளியான புதிய தகவல்…..!!!!!

இங்கிலாந்து நாட்டின் மகாராணி 2-ம் எலிசபெத் சமீபத்தில் காலமானார். இவருடைய மறைவுக்குப் பிறகு இளவரசர் வில்லியம் இங்கிலாந்து நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மன்னராக பதவி ஏற்கும் நாளில் கேடி மில்டன் மகாராணியின் கிரீடத்தை அணிந்து கொள்வார். இந்நிலையில் பரம்பரை பரம்பரையாக ராணியார் பயன்படுத்தி வந்த நகைகள் அனைத்தும் டயானா, மேகன், கேட் மிடில் டன் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுபோக மீதமுள்ள அனைத்து நகைகளும் கேடி மிடில்டனுக்கு சொந்தமாகும் என்று கூறப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் பயன்படுத்தி வந்த நகைகள் பரம்பரை பரம்பரையாக பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு கைப்பாற்றப்பட்டதாகும். இதில் குறிப்பாக ராணியார் அணிந்திருந்த 23,578 கற்கள் பதித்த கிரீடம் தற்போது கேடி மிடில்டனுக்கு சொந்தமாக இருக்கிறது. இந்த கிரீடத்தின் தற்போதைய மதிப்பு 80,00,00 பவுண்டுகள் என்று கூறப்படுகிறது.

இந்த கிரீடத்தை 4 ராணியர்கள் மட்டுமே அணிந்துள்ள நிலையில், தற்போது 5-வதாக‌ கேடி மிடில்டன் தலையை அலங்கரிக்க இருக்கிறது. மேலும் இந்த கிரீடம்  கடந்த 1820-ம் ஆண்டு அரசர் 4-வது ஜோர்ஜரால் உருவாக்கப்பட்டது ஆகும். அந்த காலகட்டத்திலேயே 8,216 பவுண்டுகள் செலவு செய்து கிரீடம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |