அர்ஜுன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். சமீபத்தில் இவர் நடிப்பில் மரைக்காயர் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, இவர் தற்போது சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”சர்வைவர்” நிகழ்ச்சியையம் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/akarjunofficial/status/1468855290544095233