Categories
சினிமா தமிழ் சினிமா

”ரஜினி முருகன்” படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது யார் தெரியுமா……?வெளியான தகவல்……!!!

ரஜினி முருகன் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பொன்ராம் இயக்கத்தில்இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ரஜினி முருகன்”. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருந்தனர். ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

குண்டானது எப்படி? தமன்னா பதில்! | nakkheeran

இதனையடுத்து, இவர் விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார். இந்நிலையில், ரஜினி முருகன் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது நடிகை தமன்னா என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்போது அவரின் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |