Categories
சினிமா தமிழ் சினிமா

”நீ வருவாய் என” படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா…..? அட இவரா…..!!!

நீ வருவாய் என படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான படம் ”நீ வருவாய் என”. இந்த படத்தில் தேவயானி, பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

திடீர் ஃபோன் கால்..! நடிகர் விஜய் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த போலீஸ்..!  என்ன காரணம்? | Bomb threat given to Actor Vijay's Neelankarai house - Tamil  Oneindia

இதனையடுத்து, இப்படத்தின் கதையை முதன் முதலில் இயக்குனர் ராஜகுமாரன் தளபதி விஜய்யிடம் தான் கூறியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் கதையை முதலில் தளபதியிடம் வித்தியாசமாக கூறி இருந்தேன். அதனால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.

Categories

Tech |