இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் இளைய தலைமுறையில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருமே இந்தப் அல்ஷர்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடிய நாகரீக உணவு முறைதான் இதற்கு மிக முக்கிய காரணம் என்று சொல்லலாம்
அல்சர் அறிகுறி:
நெஞ்சு எரிச்சல் ,நெஞ்சுக் கரிப்பு, வாமிட், தொண்டைக்கட்டு, எப்பபார்த்தாலும் புளிஏப்பம் போல வந்துகிட்டே இருக்கும், இடது மார்புக்கு கீழே , மேல்வயிறுக்கு மேல கரெக்டா இந்த விழா எலும்பு பகுதியில் ஒரு வலி இருந்துகொண்டே இருக்கும் இது எல்லாமே அல்சர் இருக்கிறது என்ற அடையாளங்கள். இப்ப இது சரிசெய்யக்கூடிய மருத்துவத்தைப் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
பன்னீர் ரோஜா,பிரஷ்ஷான தயிர்,கல்லுப்பு,சீரகத்தூள்.
செய்முறை:
ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் பிரஷ்ஷான தயிர், கொஞ்சம் கல்லுப்பு ,ரோஜா இதழ் அதாவது பன்னீர் ரோஸ் தான் யூஸ் பண்ணனும் ,கொஞ்சம் சீரகத்தூள் சிறிதளவு தண்ணீர் இவற்றை நல்ல மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
உணவு சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு 5 நிமிஷம் கலித்து இதை எடுத்துக் கொள்ளவும் . ஒவ்வொரு முறையும் மூணு வேளை நீங்க குடிக்கும் போது அந்த அல்ஷர் பிரச்சினை உங்களுக்கு இருக்கவே இருக்காது. ரொம்ப வலி அதிகமா இருக்கும் பொழுது நீங்க உடனே இது ரெடி பண்ணிட்டு அப்படியே குடியுங்கள் . உங்களுக்கு அல்சர் பிரச்னை உடனடியாக சரியாகி விடும் . ட்ரை பண்ணி பாருங்க.