Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? C.M ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என தமிழக அரசை கண்டித்துள்ளது.

Categories

Tech |