பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில், இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.