அத்திப் பழம் ஜீரண சக்தியை தூண்டும் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பெருகும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற உபாதைகள் அகலும் செய்யும்.
இதில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது அத்தி பழம் ஜீரணத்தை எளிதாக்கும் சிறுநீர் கற்களை கரைக்கும் சக்தி உடையது மண்ணீரல் கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும் வலிமை உடையது மூலநோயை குணப்படுத்தும்.
அத்தி பழம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது தினமும் 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் உடல் கவர்ச்சிகரமாகவும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனடையும்