Categories
சினிமா தமிழ் சினிமா

”ஹலமத்தி ஹபிபோ”ன்னா இது தான் அர்த்தமா….? விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

‘ஹலமத்தி ஹபிபோ’ வரிக்கான அர்த்தத்தை ரசிகர்கள் கண்டுபிடித்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் முதல் சிங்கிள் வரும் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Gallery

மேலும், சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் இந்த பாடலில் ” ஹலமத்தி ஹபிபோ” என்ற வரியை ரசிகர்கள் பாடி வருகின்றனர். இந்நிலையில், அந்த வரிக்கான அர்த்தத்தை ரசிகர்கள் கண்டு பிடித்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அதன்படி, ”I dreamed of my lover” அர்த்தம் என ரசிகர்கள் கண்டுபிடித்து இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |