உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டர் என்று தெரிந்து கொள்ளலாம்.
- முதல் எழுத்து R என்ற எழுத்தில் ஆரம்பித்தால் நீங்கள் உண்மையான, கருணை மிக்க நபராக இருப்பீர்கள்.
- பிறரிடம் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- சவால்கள் என்றால் உங்களுக்கு அதிகம் பிடிக்கும், அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள்.
- அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள் நல்ல துணையை தேடுவீர்கள்.., உங்கள் வாழ்க்கையில் மிகவும் தைரியமான நபராக உங்களை நீங்களே உணர்வீர்கள்.
- நீங்கள் ஒரு செல்வந்தராக இருக்க விரும்பி அதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுப்பீர்கள்..
- நீங்கள் சிறந்த பணி நெறிமுறையை கொண்டிருப்பீர்கள், ஒரு வேலையை முழு சக்தியுடன் செய்து முடிப்பீர்கள்.
- ஒரு சமநிலையை வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து நன்றாக வேலை செய்ய வேண்டும் என்பதை உறுதியான கொண்டிருப்பீர்கள், இல்லாவிடில் வேறு சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
- நீங்கள் செய்யும் வேலையைப் பற்றி பிறரிடம் கருத்து கேட்க விருப்பம் கொள்வீர்கள்.