உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்.
- முதல் எழுத்து P- என்ற எழுத்தில் ஆரம்பித்தால் நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக இருப்பீர்கள்.
- நீங்கள் அனைத்திலும் புதுமை மிக்கவராக இருப்பீர்கள்.
- உங்களுடைய உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்,
- படபடவென்று பேசும் நீங்கள் எப்படி குதூகலமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
- நீங்கள் உங்களுக்கு ஏற்ற அழகான துணையை தான் தேடுவீர்கள், உங்களின் தனித்துவமான திறமை மூலம் நீங்கள் எந்த செயலையும் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு செய்து முடிப்பீர்கள்.
- உங்களின் தனித்துவமான செயல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை நினைத்துக்கூட பார்க்க மாட்டீர்கள்.
- உங்களிடமிருந்து பல தனித்துவமான எண்ணங்களை பிற மக்களும் பெறுவார்கள்.