1.தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், இது நீங்கள் சீராக வளர உதவும்.
3.கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருந்தால் உயரம் அதிகரிக்க உதவும்.
4. நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும்.
5.இந்த பயிற்சியை தரையில் படுத்து, கால்களை தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் கால்கள், தண்டுவடம், மற்றும் இடுப்பு நன்கு ஸ்ட்ரெச் ஆக உதவும்.இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்துவந்தால், நீங்கள் சீரான முறையில் நல்ல வளர்ச்சியை பெற முடியும்.