தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி இவர் அன்றாடம் பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரின் நல்ல குணம் என்னவென்றால் தான் பிச்சை எடுப்பதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து வந்தார். இந்நிலையில், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக மதுரையில் பல பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்ததில் கிடைத்த ரூ.10000 காசை மதுரை ஆட்சியரிடம், வழங்கினார்.
Categories