திருச்சுழி தாலுகா வலைப்பட்டியில் உள்ள பட்டு அம்மன் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவை இல்லை. கிராமங்களில் கோவில் திருவிழா நடத்த காவல்துறையினிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு, ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அனுமதி வாங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..!!
Categories