Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு ”கல்யாண கனவுகள் நினைவாகும்” முன் கோபம் வேண்டாம் ….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நிம்மதி கிடைப்பதற்கு நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. பணவரவு நல்லபடியாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கல்யாண கனவுகள் நினைவாகும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் சீராக ஆதாயத்தில் மட்டும் கட்டுப்பாடு இருக்கட்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனை பார்த்துக்கொள்ளுங்கள். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் இன்று யாரையும் எந்த விதமான வசைச் சொற்களையும் பேச வேண்டாம். எந்த விதமான விமர்சனங்களையும் கிண்டல்களையும்  கேள்விகளையும் நீங்கள் செய்யாமலிருப்பது நல்லது. கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விளையாட்டில் இன்று ஆர்வம் செல்லும். விளையாடும்போது கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான எண்  : 5 மற்றும் 8

அதிர்ஷ்டமான  நிறம் : காவி மற்றும் நீல நிறம்

Categories

Tech |