Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீசை தப்பு சொல்லக்கூடாது…! இதையெல்லாம் பேசக்கூடாது ..!! ரொம்ப வருத்தபட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ?  ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட்  கலந்துச்சுன்னு,  போட்டு எல்லாம் சேர்க்கும்போது,  வெடி வெடிக்குது. இதை ஏன்  காவல்துறை மறுக்கிறீங்க ?

இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிள் சொல்றாரு என்னாச்சுன்னா ? யார் வீட்டிலிருந்து வண்டி கிளம்பிச்சு ? சிசிடிவி பூட்டேஜ் என்ன இருக்கு ? வண்டி அந்த கோயிலுக்கு முன்னாடி இருக்கக்கூடிய ஸ்பீடு பிரேக்கரில் ஏறி,  இறங்கும் போது சிலிண்டர் ஹெட் கலந்து வந்துடுச்சு.

ஒரு நான்கு தடவை காரை சுத்தி, சுத்தி வந்து சிலிண்டர் ஹெட்டை ஃபிட் பண்ணாரு. இதையெல்லாம் மறுக்கிறது தமிழக உள் துறை,  தமிழக இன்டெலிஜென்ஸ்,  தமிழக காவல்துறை நண்பர்கள், நம்முடைய முதலமைச்சரவர்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது,  இதையெல்லாம் பேசக்கூடாது என்று தான் இருந்தோம். ஆனால் எங்களுக்கும் எங்களுடைய பொறுப்புணர்வு தெரியும். ஒரு காவல்துறையை சும்மா குற்றசாட்டு சொல்லக்கூடாது.

அவர்கள் மனம் முடிந்து விடுவார்கள்.  நான்கு பேர் அதை பொலிடிக்கல் துறையாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். இன்டெலிஜென்ஸ் துறையை பொலிடிகல் இன்டெலிஜென்ஸ் கேதரிங்காக  99 சதவீதம் உள்துறை நடக்குது என தெரிவித்தார்.

Categories

Tech |