Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி பஜ்ஜி மாவு கடையில் வாங்காதீங்க …வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம்!!!

பஜ்ஜி மாவு

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு –  2 கப்

பச்சரிசி — 1/4 கப்

ஆப்ப சோடா – சிறிதளவு

கலர் பவுடர்  – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் – 8

உப்பு – தேவையான அளவு

bajji க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் கடலைப்பருப்பு ,காய்ந்த மிளகாய்   மற்றும் பச்சரிசி ஆகியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  இதனுடன்,  ஆப்ப சோடா சேர்த்து சலித்து , தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்த்து  கிளறினால் பஜ்ஜி மாவு தயார் !!!

Categories

Tech |