Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையறையில் இதையெல்லாம் செய்யாதீங்க ….

சமையறையில் இதையெல்லாம் செய்யக்கூடாது .

உருளை,  கருணைக்கிழங்கு போன்ற கிழங்குகளின் தோலை சீவி சமைக்க  கூடாது . மாறாக  வேகவைத்து தோலை உரித்து  சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது.

பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. இதனால் சத்துக்கள் வீணாவதை தடுக்கலாம் .

cookingக்கான பட முடிவுகள்

முட்டையை 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.

ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் பயன் படுத்தக்கூடாது. இது பல்வேறு நோய்களை உண்டாக்கும் .

உணவை சமைத்தவுடன் சூடாக சாப்பிடுவதே நல்லது. திரும்ப திரும்ப சுடவைத்து சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் தரும் .

Categories

Tech |