Categories
சினிமா தமிழ் சினிமா

”இதை மட்டும் செய்யாதீங்க”…. ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் மேனன் வேண்டுகோள்….!!!

ரசிகர்களுக்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் நல்ல சாதனை படைத்து வருகிறது.

Is my short film as opposed to filming? - Director Gautam Menon |  கள்ளக்காதலை படமாக்கியதாக எனது குறும்படத்தை எதிர்ப்பதா? - டைரக்டர் கவுதம்  மேனன்

இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் படத்தின் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளபக்கத்தில் வெளியிடுகின்றனர். இது மிகவும் தவறான செயல். ஒரு திரைப்படத்தை எடுக்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Categories

Tech |