Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம்ராசி…. அடுத்தவரை நம்பி காரியத்தில் ஈடுபட வேண்டாம்..!!

 கடகம்  ராசி அன்பர்களே !!

இன்று  ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும் உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள் விட்டுக் கொடுக்க வேண்டிநாளாக இன்றைய நாள்      இருக்கும்.

இன்று அடுத்தவரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாதீர்கள். அவர்களை நம்பி இறங்கும் பொழுது கொஞ்சம் கவனம் வேண்டும். தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் .தடைகளைத் தாண்டி தான் இன்று முன்னேறிச் செல்வீர்கள்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள் .இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

இன்று பாடங்களைத் தெளிவாக புரிந்துகொண்டு படியுங்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியர்களிடம்  எழுந்து நின்று கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப சிறப்பு.இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக  கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை      :      தெற்கு 

அதிர்ஷ்ட எண்                      :   4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்                    :    நீலம் மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |