DRDO நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: விஞ்ஞானி பி, விஞ்ஞானி, பொறியாளர்
மொத்தம்காலியிடங்கள் 630
கல்வித் தகுதி: பி.இ
சம்பளம் மாதம்: ரூபாய் 56 ஆயிரம் முதல் 88 ஆயிரம் வரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29.07.2022.
மேலும் தகவலுக்கு > https://rac.gov.in/download/advt_140_v2.pdf