இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி :General Manager, Deputy General Manager
காலியிடங்கள் :84
கல்வித்தகுதி :Degree அல்லது Civil Engineering
சம்பளம் :ரூ.37,400-ரூ.67,000
கடைசி தேதி :04.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
சம்பளம் General Manager – ரூ.37,400/- முதல் ரூ.67,000/-
Deputy General Manager – ரூ.15,000/- முதல் ரூ.39,100/-
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed-Advt..pdf
https://nhai.gov.in/#/vacancy-detail/7HSGhOL%2B7hXMupmWJg7zaQ%3D%3D