தேவையான பொருட்கள் :
முள்ளங்கி – 1
தேன் – தேவைக்கேற்ப
தண்ணீர் – 1 கப்
செய்முறை :
முள்ளங்கியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும் ..