Categories
சினிமா தமிழ் சினிமா

”முருங்கைக்காய் சிப்ஸ்”……. படத்திற்கு தணிக்கை குழுவினர் கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா…..?

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ”ஏ” சான்றிதழ் அளித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”முருங்கைக்காய் சிப்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா நடித்துள்ளார். தரன் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

முருங்கைக்காய் சிப்ஸ் படமும் ஓடிடியிலதான் வெளியாக இருக்காம்... விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கு | Murungakkai Chips to be an OTT release - Tamil Filmibeat

இதனையடுத்து, இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் ”ஏ” சான்றிதழ் அளித்துள்ளனர்.

Categories

Tech |