Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் வலிக்கு சிறந்த உணவு… இப்போவே செய்து சாப்பிடுங்க…!!

பலரது வீடுகளில் வளர்க்கப்படும் கீரை முருங்கைக்கீரை அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு

  • இக்கீரையை நெய்யில் நன்றாக வதக்கி சாப்பிட்டு வருவதனால் ரத்தசோகை உள்ளவர்களுக்கு உடலில் ரத்தம் அதிக அளவில் சுரக்கும்.
  • முருங்கைக்கீரையை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் பற்கள் பலம் பெறும் அதோடு உடல் சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண்கள் ஆறும்.
  • இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வருவதால் ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகரிக்கும்.
  • முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தலை முடி வலிமை பெற்று முடி உதிர்வது குறையும்.
  • வைட்டமின் சத்துகள் நிறைந்த முருங்கைக் கீரையை உணவில் சேர்ப்பதனால் தோல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கும்.
  • சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கைக்கீரை சூப் குடித்து வருவதனால் தீர்வு காணமுடியும்.
  • உடல்வலி இருந்து வந்தால் முருங்கை இலைகளை வைத்து மிளகு ரசம் செய்து சாப்பிட்டால் வலிகள் பறந்து போகும்.

Categories

Tech |