Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் முருங்கைக் கீரை தொக்கு!!!

முருங்கைக் கீரை தொக்கு

தேவையான  பொருட்கள் :

முருங்கை கீரை – 1 கப்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்  –   3

புளி – நெல்லிக்காய் அளவு

எண்ணெய் –  1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – சிறிதளவு

முருங்கை கீரை தொக்கு க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்,  புளி ஆகியவற்றை சேர்த்து தனித் தனியாக வறுத்தெடுக்க  வேண்டும். பின்  கீரையுடன்  உப்பு,  போட்டு வதக்கி எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைத்தெடுத்தால்  முருங்கைக் கீரை தொக்கு  தயார் !!!

Categories

Tech |