Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ”ரத்த சோகையை முற்றிலும் குணமாக்கும்” முருங்கைக்கீரை சூப்…!!

 

தேவையான பொருட்கள்..

முருங்கைக் கீரை காம்பு    – ஒரு கப்

கருவேப்பிலை கம்பு             – ஒரு கப்

நறுக்கிய சின்ன வெங்காயம் ,  -10

எலுமிச்சை சாறு             – 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள்          – சிறிதளவு

சீரகத்தூள்                – சிறிதளவு

மஞ்சள் தூள்              -சிறிதளவு

உப்பு                                -தேவையான அளவு

செய்முறை..

காம்புகளை நன்றாக கழுவி துண்டு துண்டாக நறுக்கவும். ஒரு கடாயில் வெங்காயம் ,மஞ்சள்தூள், காம்புகளை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வெந்ததும் கடைந்து எலுமிச்சைச் சாறு ,மிளகாய்த்தூள், சீரகத்தூள் ,சேர்த்து கலக்கி இறக்கவும். இந்த சூப்பை  வாரத்திற்கு இருமுறை பருகி வந்தால். உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மேனி பளபளப்பாகும் .ரத்தசோகை நீங்கும்.

Categories

Tech |