Categories
மாநில செய்திகள்

இ -பாஸ் முறை: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன் என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெறவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ- பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன் என்பது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்து விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Categories

Tech |