இ-சேவை மையம் மூலமாக பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையின் கீழ் இ-சேவை மையத்தின் மூலமாக தற்போது பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை அடுத்து பழங்குடியினர்களுக்கான ஜாதிச் சான்றிதழ் இணைய தளத்தின் மூலமாக வழங்கப்படயுள்ளது. இந்தச் சான்று கோரிக்கை விண்ணப்பிக்கும் பழங்குடியினர் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.