பிரிட்டனில் அதிகாலைக் குளிரில் காருக்குள் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியத்தை போலீசார் எச்சரித்தனர்.
பிரிட்டனில் அதிகாலை 2 மணிக்க -3 டிகிரி நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. அப்போது யெல்வர்டன் என்ற கிராமத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது இரு இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருப்பதை கண்டனர்.
அதன் பின் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரது வீடும் பத்து மைல் தூரம் தள்ளி இருப்பதாகவும் இருவரும் வெவ்வேறு வீட்டினரும் என்பதை கண்டறிந்தனர். அதன்பின் இருவரையும் அவர்கள் அவர்களது வீட்டிற்கு செல்லுமாறு போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொது முடக்க விதிகளை மீறியதால் அப்பெண்களுக்கு 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.