அந்தமானில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகிய மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமானில் காம்பெல் பேவில் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து 94 கிலோ மீட்டர் தூரத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகிய மற்றும் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக்கொண்ட மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள இந்த தகவலை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.