இந்தோனேஷியாவில் ரிக்டரில் 5.6 ஆக பதிவாகிய மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் மலுக்கு என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் பரத் தயா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்திலிருந்து 163 கிலோ மீட்டர் தொலைவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.