இந்தோனேசியாவிலுள்ள தீவு ஒன்றில் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகிய மற்றும் கடலோரத்தில் 6 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் சுமத்ரா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள கடல் ஒன்றில் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகிய மற்றும் கடலோரத்தில் 6 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் மேற்குறிப்பிட்டுள்ள நிலநடுக்கத்தால் சுமத்ரா தீவில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க புவியியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.