தேசிய நிலநடுக்கவியல் மையம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் அமைந்துள்ளது. இந்த இஸ்லாமாபாத்திற்கு வடக்கே சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தேசிய நிலநடுக்கவியல் மையம் இஸ்லாமாபாத் திற்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான பொருட் சேதம் உள்ளிட்ட பிற விஷயங்களை உடனடியாக வெளியிடவில்லை.