நேற்று மாலை இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.
நாகாலாந்தின் எல்லை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் பதிவானது .அதில் 5 புள்ளி 4 ஆக பதிவாவாகியிருந்தது .
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிஷ்டவசமாக யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது .